தன் மகன் முன்பு எப்போதும் நிர்வாணமாக இருக்கும் பிரபல நடிகை.,ஏன் தெரியுமா ? - Seithipunal
Seithipunal


நடிகை என்றால் சினிமா உலகில் மட்டுமில்லாமல் பொது வாழ்க்கையிலும்  கிசுகிசுக்கள் மற்றும் சர்ச்சைகளுக்கு என்றுமே பஞ்சம் இருக்காது. அதிலும் ஹாலிவுட் நடிகைகள் என்றால் சொல்லவே வேணாம் , ஒவ்வொரு  நொடியும் புதுவிதமான சர்ச்சைகள் கிளம்பும்.

அவ்வாறு ஹாலிவுட் நடிகை ஒருவர் சமீபத்தில் வெளியிட்ட தகவல் ஒன்று அனைவருக்கும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

amber rose க்கான பட முடிவு

என்னால் ஆண்,பெண் இருவரையும் சமமாக காதலிக்கமுடியும்,மேலும் நான் பார்க்கும்  நபர் அனைவரும் ஏதாவது ஒரு விதத்தில் எனக்கு அழகாக தெரிவார்கள் ,அவ்வாறு  நான் அழகான பெண்ணை பார்த்து அவரை எனக்கு  பிடித்து போய், அவருக்கும் என்னை பிடித்து போனால் நாங்கள் கண்டிப்பாக உறவு வைத்து கொள்வோம்.நான் ஒரு பெண்ணியவாதி என்று கூறியவர்  ஹாலிவுட் நடிகை ஆம்பர் ரோஸ்.

amber rose with son க்கான பட முடிவு
அவர் எப்பொழுதும் தன் வீட்டில் தன் 5 வயது சிறுவன் முன்பு நிர்வாணமாக தான் இருப்பாராம்.

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் ‘தன் மகன் எந்த ஒரு பெண்ணின் உடலையும் தவறாக பார்க்க கூடாது, அவன் ஒரு பெண்ணியவாதியாக தான் வளர வேண்டும், அதனால் தான் இப்படி செய்கின்றேன்’ என கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Famous actress who is always naked before her son. Why do you know?


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->