விஜய்க்கு ஓபன் சேலன்ஞ் விட்ட பிரபலம், செய்வாரா விஜய்?? அவர் இதை செய்தால், நாங்களும் அதற்கு ரெடி தான்..!! - Seithipunal
Seithipunal


தளபதி விஜய்யின் ‘மெர்சல்’ படத்தின் ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு வசனங்களுக்காக ஒருபக்கம் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,

இந்த படத்தில் இடம்பெற்ற டாக்டர்கள் குறித்த காட்சிகளுக்கு இந்திய மருத்துவ சங்க தமிழக தலைவர் ரவிசங்கர் இன்னொரு பக்கம் தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.

சேவை செய்யும் மருத்துவர்களுக்கு மெர்சல் திரைப்படம் மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறிய அவர்,

மெர்சலில் மருத்துவ துறையை அவமதிக்கும் வகையில் பொதுவாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் மெர்சல் படத்தை மருத்துவர்கள், மருத்துவ குடும்பத்தினர் பார்க்க வேண்டாம் என்று கூறிய ரவிசங்கர்,

நடிகர் விஜய் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்தால், மருத்துவர்கள் ரூ5க்கு மருத்துவம் பார்க்கத் தயார் என்றும் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

doctor's revenge against vijay for mersal movie


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->