அவர் சம்மதத்தோடுதான் எல்லாம் நடந்திருக்கு, ஸ்ரீ ரெட்டி பற்றி பரபரப்பை கிளப்பிய பிரபல இயக்குனர்.! - Seithipunal
Seithipunal


சினிமாவில் பட வாய்ப்புக்காக நடிகைகள் பாலியல் தொல்லையை சந்தித்து வருவதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து புகார் கூறிவரும் நிலையில் அது குறித்து இயக்குனர் பாரதிராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
 

சினிமா துறையில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கை அழைக்கும் பழக்கம் உள்ளது எனவும் அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி அரை நிர்வாண போராட்டம் நடத்தினார்,அதுஒட்டு மொத்த  சினிமாதுறையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

sri reddy க்கான பட முடிவு

இந்நிலையில் அவரது டார்கெட் தமிழ் பக்கம் திரும்பி சென்னையில் தங்கி   ஸ்ரீரெட்டி தமிழ் லீக்ஸ் என்ற பெயரில் இயக்குநர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், சுந்தர் சி ,ராகவா லாரன்ஸ் என பலரும் சினிமா வாய்ப்பு தருவதாக கூறி அனுபவித்ததாக கூறி சர்ச்சையை கிளப்பினார். 

அதோடு, தொடர்ச்சியாக தொலைக்காட்சி பேட்டிகளில் பல பரபரப்பு தகவல்களை கூறி வருகிறார். 

bharathiraja க்கான பட முடிவு

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து  இயக்குனர் பாரதிராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
அதில்  “ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும்?” ஸ்ரீரெட்டியின் சம்மதத்துடன்தான்  எல்லாம் நடந்திருக்கிறது. அதை வைத்து அவர் விளம்பரம் தேடிக்கொள்ள கூடாது என கருத்து தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bharathiraja comment about sri reddy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->