சன்னி லியோனுக்கு விருது வழங்கிய "பீட்டா"! என்ன விருது தெரியுமா? - Seithipunal
Seithipunal


உலகின் சில நாடுகளில் விலங்குகள் நல அமைப்பு என்ற பெயரில் பீட்டா என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இந்தியாவில் விலங்குகளை பாதுகாப்பதாக கூறி வரும் இந்த அமைப்பில் பல்வேறு பல இந்திய சினிமா பிரபலங்களை உறுப்பினர்களாகவும், அதன் விளம்பர தூதர்களாகவும் நியமித்து வருகிறது.

முன்னதாக வெளிநாடுகளில் ஆபாச படங்களில் நடித்து பிரபலமாகி, பின்னர் இந்தியாவில் கவர்ச்சி நடிகையாக சினிமாவில் நடித்து வருபவர் சன்னி லியோன். இவர் பீட்டா அமைப்பில் பல்வேறு விளம்பரங்களில் நடித்திருக்கிறார். இவர் தெருக்களில் இருக்கும் நாய்களை தத்து எடுக்க வலியுறுத்தும் விதமாக என பல விளம்பரங்களில் நடித்துள்ளார். மேலும் பல முறை விலங்குகளின் பாதுகாப்புக்கான பிரசாரமும் மேற்கொண்டுள்ளார். 

அந்த வகையில், பீட்டா அமைப்பு 2018ம் ஆண்டு சிறப்பாக செயல்பட்டவர்களுக்கான விருது வழங்கப்பட்டது. அதில் சன்னிலியோனுக்கு 'டிஜிட்டல் ஆக்டிவிசம்' விருது வழங்கப்பட்டது. சன்னி லியோன் தனது டுவிட்டர் பக்கத்தில்,"என்னுக்கு அங்கீகாரம் அளித்த பீட்டா அமைப்புக்கு நன்றி. நான் விலங்குகளை காதலிப்பவள் என்று கூறியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

"Beta" award for Sunny Leone! What award?


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->