சர்ச்சைகளை முறியடித்து முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட புகைப்படம்! ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதையும் தனது இசையால் வசியப்படுபவர் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.இவரது பாடல்களுக்கென தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் ஏ.ஆர் ரஹ்மான் தற்போது விஜய்-அட்லீ கூட்டணியில் உருவாக்கி வரும் தளபதி 63 என்ற படத்திற்காக இசையைக்கவுள்ளார்.

ஏ.ஆர். ரகுமான் சமீபத்தில் மும்பை தாராவியில் நடைபெற்ற ஸ்லம்டாக் மில்லினியர் 10 ஆம் ஆண்டு நிறைவுற்ற கொண்டாட்ட கலந்துகொண்டார். அதில் ஏ.ஆர் ரகுமானின் மகள் கதிஜாவும் கலந்துகொண்டு தனது அப்பா பற்றி புகழ்ந்து பேசினார், ஆனால் அவர் முகத்தை மூடியபடி நிகழ்ச்சிக்கு வந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்த நேரத்தில் ஏ.ஆர். ரகுமான் முதன்முதலாக தனது இரண்டு மகள்கள் மற்றும் மனைவி நீத்தா அம்பானியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ar rahman post his family photo


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->