அனுஷ்காவுக்கு காதல் தோல்வியா.? - Seithipunal
Seithipunal


அனுஷ்காவை குடும்பத்தார் ஏற்க மறுத்ததால் தான் அவர்களின் திருமணம் நடக்கவில்லை என தெலுங்கு சினிமாவில் தகவல் பரவி வருகின்றது. 

அனுஷ்காவும் பிரபாசும் காதலிக்கிறார்கள். விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என செய்திகள் வெளியானது. இந்நிலையில் அனுஷ்காவை, பிரபாஸ் காதலித்தது உண்மை தான். ஆனால் பிரபாஸ் குடும்பம் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல்கள் தெரிகிறது. 

இதனால் அனுஷ்காவுடன் பேசி இருவரும் பிரியும் முடிவை எடுத்துவிட்டார் என தெலுங்கு சினிமாவில் தகவல் பரவி வருகிறது. சமீபகாலமாக படங்களில் ஒப்பந்தமாகாமல், திருமண பரிகாரம் செய்ய கோவில்களுக்கு சென்று வந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anushka in love failure


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->