அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்த ஓவியா : அப்படி என்ன செய்தார் தெரியுமா?! - Seithipunal
Seithipunal


பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் நடைபெற்ற பிக்பஸ்  நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்களில் மக்களிடையே அமோக ஆதரவை பெற்றவர் நடிகை ஓவியா.

திரைப்படத்தில் நடித்ததை விட, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஓவியா அதிக பிரபலம் அடைந்தார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, நடிகை ஓவியாவுக்கு ரசிகர்கள் அதிகரித்து விட்டார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஓவியாவுக்கு  உலகம் முழுவதும் ஓவியா ஆர்மி என்ற ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதோடு, அவரை தங்கள் வீட்டு தேவதை போல சிலர் நினைக்கிறார்கள். 

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஓவியாவுக்கு சினிமாவிலும் விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.



 

இந்நிலையில் ஓவியா தனது ரசிகர்களுடன் டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ட்விட்டரில் வைரலாகி வரும் ஓவியாவின் லேட்டஸ்ட் டான்ஸ் வீடியோவை ஓவியா ஆர்மி ரசிகர் படையினர் மற்றும் அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக இதனை ரீ ட்வீட் செய்து வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Oviya keeps Ajith fans happy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->