அந்த பொண்ணு கண்ணுல உண்மை இருக்கு, பாலியல் புகார் ஸ்ரீ ரெட்டிக்கு ஆதரவாக களமிறங்கிய பிரபல நடிகை .! - Seithipunal
Seithipunal


 சினிமா துறையில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கை அழைக்கும் பழக்கம் உள்ளது எனவும் அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி அரை நிர்வாண போராட்டம் நடத்தினார்,அதுஒட்டு மொத்த  சினிமாதுறையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

மேலும் தன்னை படுக்கைக்கு அழைத்தவர்கள் பெயர்களை ஸ்ரீ லீக்ஸ் என்று பட்டியலிடுவேன் என்று கூறி பிரபல தெலுங்கு நடிகர் நானி உட்பட பல இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார் கூறினார். 
   SRI REDDY க்கான பட முடிவு

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தமிழ் சினிமாவிலும் பாலியல் தொந்தரவு இருக்கிறது.என அவரது கவனம் தமிழ்சினிமா பக்கம் திரும்பி 
இயக்குனர் முருகதாஸ்,சுந்தர்.சி.ஸ்ரீகாந்த் மற்றும் லாரன்ஸ் போன்றவர்கள் மீது குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய படம்

இந்நிலையில் ஸ்ரீரெட்டியின் பேட்டியை பார்த்தேன்.அந்த பொண்ணு கண்ணுல உண்மை இருக்கு  என நடிகை கஸ்தூரி ஸ்ரீ ரெட்டிக்கு ஆதரவாக தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .  



அதுமட்டுமில்லாமல் ‘ஸ்ரீரெட்டி தவறாக எடைபோட்டது சினிமாவில் உள்ள பெண்களைத்தான்’ எனத் தெரிவித்து பேஸ்புக்கிலும் தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.அதில் கூறியிருப்பதாவது 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress sri reddy support to sri reddy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->