பிகினி உடையில் கவர்ச்சி படங்களை வெளியிட்ட தனுஷ் பட நடிகை..!!   கவர்ச்சி படங்கள் உள்ளே..!! - Seithipunal
Seithipunal


 நடிகர் ரஜினிகாந்தின் மருமகன் தனுஷின் நடிப்பில் வெளியான முதல் தமிழ்ப்படம் "துள்ளுவதோ இளமை". இந்த படத்தில் தனுஷுடன் நடிகை ஷெரின் இணைந்து நடித்து இருந்தார். இவருக்கும் இந்த படம் தான் முதல் திரைப்படம்.  
இந்த படம் வெற்றி அடைந்தாலும் நடிகை ஷெரினுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வரவில்லை.

அதனால் தமிழ் மொழியை விடுத்தது மற்ற மொழிகளில் நடிக்க,  வாய்ப்பு தேடி சென்றார். ஆனால் அங்கும் வாய்ப்புகள் சரியாக அமையாததால்,  கிடைத்த விளம்பரப் படங்கள் அனைத்திலும் நடித்தார். தற்போது  அதுவும் இல்லாமல் போனதால்,  மீண்டும் தமிழ்நாட்டுக்கே வந்துவிட்டார். 

இதைத்தொடர்ந்து, ஆயுர்வேத மசாஜ் மூலம் தன் உடம்பை குறைத்து, மிகவும் சின்னப் பெண்ணாக தெரியும்படி மாற்றிக்கொண்டாராம். 

இந்நிலையில், பிகினி உடையில் நீச்சல் குளத்தில் எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படங்களை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Sherin Sexy Photos Now Viral


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->