80 லட்சம் வாங்கிய விஜய் சேதுபதி? நடிகை ரம்யா கிருஷ்ணன் வெளியிட்ட தகவல்... ஆச்சரியத்தில் ரசிகர்கள்!! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில்  தயாராகி வரும் படம் 'சூப்பர் டீலக்ஸ்'. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துவருகிறார். திருநங்கை கதாபாத்திரத்தின் பெயர் ஷில்பா.

மேலும் இந்தப் படத்தில் மலையாள படத்தின் முன்னணி ஹீரோ பகத் பாசில், நடிகைகள் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, மேலும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்கள் முன்பு வெளியானது. இந்தப் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் திருநங்கையாக இருக்கும் நடிகர் விஜய் சேதுபதியை சுற்றிலும் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகத் பாசில் ஆகியோர் பலர் உள்ளனர். சூப்பர் டீலக்ஸ் படம் மார்ச் 29ம் தேதி வெளியாக உள்ளது. 

இந்நிலையில், இப்படம் குறித்து நடிகை ரம்யா கிருஷ்ணன் கூறிவை, நான் நடிக்கும் காட்சி சிறப்பாக இருக்கனும் என்று நான் இயக்குனரிடம் கூறினேன். ஆனால், அப்படி வருவதற்கு மட்டும் நான் 37 லட்சம் வாங்க வேண்டியதாயிற்று. என் சினிமா வாழ்க்கையில், இதற்கு முன்னதாக நான் இத்தனை லட்சங்கள் வாங்கியது இல்லை.

ஆனால், விஜய் சேதுபதியோ முதல் காட்சிக்காக 80 லட்சங்கள் வாங்கியதாக என்னிடம் கூறினார். அதனையெல்லாம் நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், படத்தில் நடிக்கும் போது அதன் அருமை தெரிந்தது என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress ramya krishnan says vijay seithupathi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->