பிரபல நடிகை வெளியிட்ட கடற்கரை கவர்ச்சி புகைப்படம்.! கொந்தளித்த ரசிகர்கள் செய்த காரியம்.!!  - Seithipunal
Seithipunal


இந்த உலகின் அந்தந்த மொழிகளில் உள்ள பெரும்பாலான திரையுலகில் தங்களை நிலைநாட்டி கொள்வதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளை 
மேற்கொண்டு வருகின்றனர். 

அந்த வகையில்., சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி., அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். 

இந்த விஷயத்தை பெரும்பாலான நடிகைகள் தங்கள் வசம் திரைப்படம் இல்லாத பட்சத்தில் இது போன்ற ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக திரைத்துறை வட்டாரங்களில் இருந்து பேச்சுக்கள் எழுகிறது.

அவ்வாறு பதிவு செய்யப்படும் புகைப்படங்களை காணும் ரசிகர்கள்., சில நேரத்தில் அந்த புகைப்படத்தை பார்த்து வர்ணிப்பதும்., சில ரசிகர்கள் உங்களுக்கு வேற வேலையே இல்லையா? என்று கடுமையான கேள்விகளை எழுப்பி கழுவி ஊற்றுவதும் இணையத்தளத்தில் நடக்கும் கூத்துகளில் ஒன்றாக மாறிவிட்டது. 

இந்த நிலையில்., இந்தி திரையுலகின் பிரபல நடிகை மற்றும் கவர்ச்சிக்கு பெயர் போன நடிகை ராதிகா ஆப்தே. இவர் இந்தி திரையுலகம் மட்டுமல்லாது., தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகிலும் படங்களில் நடித்துள்ளார். 

இவர் ரசிகர்களை சுண்டி இழுப்பதற்கு அவ்வப்போது கவர்ச்சி கலந்த புகைப்படத்தை தனது இணையப்பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில்., இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் ஏன் நீங்கள் இவ்வாறு செய்து வருகிறீர்கள் என்று கேள்வியை முன்வைத்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress radhika apte release hot image in Instagram


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->