இளைஞர்களை அழகிய தோற்றத்தில் சுண்டி இழுத்த பிரபல நடிகையின் கவர்ச்சி புகைப்படத்தை கண்டு வாய் அடைத்துப்போன ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகின் அந்தந்த மொழிகளில் உள்ள பெரும்பாலான திரையுலகில் தங்களை நிலைநாட்டி கொள்வதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளை 
மேற்கொண்டு வருகின்றனர். 

அந்த வகையில்., சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி., அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். 

இந்த விஷயத்தை பெரும்பாலான நடிகைகள் தங்கள் வசம் திரைப்படம் இல்லாத பட்சத்தில் இது போன்ற ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக திரைத்துறை வட்டாரங்களில் இருந்து பேச்சுக்கள் எழுகிறது.

அவ்வாறு பதிவு செய்யப்படும் புகைப்படங்களை காணும் ரசிகர்கள்., சில நேரத்தில் அந்த புகைப்படத்தை பார்த்து வர்ணிப்பதும்., சில ரசிகர்கள் உங்களுக்கு வேற வேலையே இல்லையா? என்று கடுமையான கேள்விகளை எழுப்பி கழுவி ஊற்றுவதும் இணையத்தளத்தில் நடக்கும் கூத்துகளில் ஒன்றாக மாறிவிட்டது. 

பஞ்சாபில் பிறந்து கடந்த 2005 ம் வருடத்தில் தெலுங்கு திரையுலகம் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமாகிய நடிகை பூனம் பாஜ்வா. இவர் 2008 ம் வருடத்தில் வெளியான சேவல் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதற்கு பின்னர் தெனாவட்டு., கச்சேரி ஆரம்பம் மற்றும் துரோகி., தம்பிக்கோட்டை திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

View this post on Instagram

✨✨✨

A post shared by Poonam Bajwa (@deannama37) on


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress poonam bajwa release cute and hot images in Instagram


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->