நடிகை பூனம் பாஜ்வா வெளியிட்ட அசத்தலான ஹாட் புகைப்படங்கள்..!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் நடிகர் பரத்துடன் இணைந்து சேவல் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா அதனை தொடர்ந்து அவர் தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார்.

முதலில் குடும்ப குத்துவிளக்காக நடித்த அவர் அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடங்களில் நடித்துள்ளார்.

மேலும் அவர் சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இவ்வாறு பூனம் பாஜ்வா தற்போது மிகவும் கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram

. . . . .. . 📸📸@hairstylebynisha

A post shared by Poonam Bajwa (@deannama37) on


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress poonam bajwa hot photo


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->