கடற்கரையில் அரை குறையான கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பூஜா ஹெக்டே.! - Seithipunal
Seithipunal


முகமூடி திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தமிழில் அதன்பின் நடிக்கவில்லை, தற்போது தெலுங்கில் பிசியாக உள்ளார். இந்தியிலும் கதாநாயகியாக அறிமுகமாகி நடித்து வருகிறார்.

பொதுவாக தமிழ் நடிகைகள் தெலுங்கு சினிமா பக்கம் செல்லும்போது கவர்ச்சியாக நடிக்க தொடங்கிவிடுகின்றன. துவாடா ஜெகநாதம், ரங்கஸ்தலம் படத்தில் ஒரு பாடல் ஆகியவற்றில் கவர்ச்சியாக நடித்துள்ளார், பூஜா ஹெக்டே, ஜுனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிக்கும் அரவிந்த சமேதா படத்தில் பிகினி உடையில் நடித்திருக்கிறார்.

இதன் பின்னர் பூஜா ஹெக்டேவை தேடி தமிழ் படவாய்ப்புகள் வர தொடங்கி உள்ளன. பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் மும்மொழிப் படத்திலும் பூஜா நடிக்கிறார். இந்தப் படத்தை கே.கே.ராதாகிருஷ்ணன் இயக்க, யுவி கிரியே‌ஷன்சுடன் இணைந்து கோபி கிருஷ்ணா தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார். பூஜா ஹெக்டே கடற்கரையில் மிகவும் கவர்ச்சியான உடையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress pooja hegde bikini photos


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->