இப்படி வருவதற்கு பதிலாக, முழுசா கழட்டி போட்டு வந்திடலாமே! பிரபல நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்கள்!! - Seithipunal
Seithipunal


பாலிவுட் நடிகை மாளவிகா ராஜ், ஹால் ஆப் ஃபேம் 2019 விருது வழங்கும் விழாவிற்கு அரைகுறை ஆடையுடன் வந்தார். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஹலோ ஹால் ஆப் ஃபேம் விருது வழங்கி வருகிறது. இதைத்தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டு ரெட் கார்பெட் அணிவகுப்பு நடத்தினர். 

அப்போது, பாலிவுட் நடிகை மாளவிகா ராஜ் ரெட் கார்பெட் அணிவகுப்பு நடத்தினார். ஆனால், அவர் அணிந்திருந்த ஆடை தான் அந்த நிகழ்ச்சியில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அப்படி வருவதற்கு பதிலாக முழுசா கழட்டி போட்டு வந்திடலாமே என்று நெட்டிசன்கள் கருத்து பதிவு செய்து வருகின்றனர்.

இப்படி பிரபலங்கள் அரை குறை ஆடையுடன் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, வழக்கமாக மாறிவருகிறது. இதற்கு பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress malvika raaj hot photo


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->