கீர்த்தி சுரேஷ்க்கு திருமணமா! ரசிகர்கள் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


தமிழில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவருடைய குடும்பம் சினிமா பின்னணி உடையது என்பதால் எளிதான அறிமுகம் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக வளர்ந்துவிட்டார். 

keerthy suresh க்கான பட முடிவு

தமிழில் விஜய், விக்ரம், சூர்யா,தனுஷ், விஷால், சிவகார்த்திகேயன் என அனைத்து தலைமுறை நடிகர்களுடன் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் கீர்த்தி ஆந்திர முதல்வருக்கு மருமகளாக ஆகப்போகிறார் என செய்திகள் வந்தன. இதனை கண்ட ரசிகர்கள் அதற்குள் திருமணமா என்று அதிர்ச்சி அடைந்தனர். 

keerthy suresh க்கான பட முடிவு
 
பிறகு விசாரித்த போது தான் முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது, அதில் கீர்த்தி சுரேஷ் ராஜசேகர ரெட்டியின் மருமகள் வேடத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அரசியலில் பிரபலமாக இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டியின் மனைவி கதாபாத்திரத்தில் கீர்த்தி நடிக்கிறாராம், இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress keerthy suresh marriage coming soon


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->