இதை விட கவர்ச்சியாக யாரும் உடை அணிய முடியாது.!! ஆபாசத்தின் உச்ச கட்டத்தில் பிரபல நடிகை.!! விளாசியெடுத்த நெட்டிசன்கள்.!! வைரல் வீடியோ.!! - Seithipunal
Seithipunal


பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே படத்தில் நடிப்பதில் மட்டுமின்றி, ஃபேஷன் ஷோ நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில் அதிகம் ஆர்வம் உள்ளவர்.

அது மாதிரி தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் கவர்ச்சி உடை அணிந்து வந்து சர்ச்சையில் சிக்குவதை அவர் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு கூட பிரபல பத்திரிகைக்கு, படு ஆபாசமாக போஸ் கொடுத்து சர்ச்சையில் சிக்கினார்.

அதே போன்று, தற்போது மீண்டும் தீபிகா படுகோனே சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த தீபிகா படு கவர்ச்சியான உடை அணிந்திருந்தார்.

கருப்பு நிற டிசைனர் சேலை அணிந்திருந்த, அவரின் ஜாக்கெட்டின் அளவு மிகவும் குறைவாகவும், ஆபாசமாகவும் இருந்தது.

இது குறித்து, சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த ஜாக்கெட்டை போடாமலே இருந்திருக்கலாம். அந்த அளவிற்கு அவரின் உடை மோசமாக உள்ளது என்று சிலர் கூறியுள்ளனர்.

எதை மறைக்க வேண்டுமோ, அதை மறைக்காமல் உடை அணிந்திருப்பது நிர்வாணமாக இருப்பதை போல் உள்ளது என்றும் சேலையின் மதிப்பை கெடுத்துவிட்டீர்கள் என்றும் நெட்டிசன்கள் விளாசி எடுத்துள்ளனர்.

 

வீடியோ உங்களுக்காக...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Deepika Padukone in very glamour dress


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->