பிரபல நடிகரை, நான்காவது முறையாக திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை! கேக் வெட்டி கொண்டாடிய முன்னாள் கணவர்.! - Seithipunal
Seithipunal


மலையாள நடிகையான அம்பிளி தேவி, நடிகர்ஆதித்யன் ஜெயின்  என்பவரை காதலித்து கொல்லம் கொற்றங்குளங்கர தேவி கோயிலில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

நடிகை அம்பிளி தேவிக்கு இது இரண்டாவது திருமணம். அவர் ஏற்கெனவே ஒளிப்பதிவாளர் லோவல் என்பவரை திருமணம் செய்துள்ளார். மேலும் அவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். 

மேலும் நடிகர் ஆதித்யன் ஜெயினுக்கு இது நான்காவது திருமணம். இது மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்நிலையில்   நடிகை அம்பிளி தேவியின் முதல் கணவன் லோவல் தனது முன்னாள் மனைவியின் திருமணத்தை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

இது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress became the 4th wife to actor


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->