பிரபல RJ -வை சினிமாத்துறையில், பெரிய ஆளாக வா.. என கூறிய நடிகர் விஜய்!. - Seithipunal
Seithipunal


தற்போது தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார் நடிகர் விஜய்.

இவர் சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார், நடிகர் விஜயின் வருகையை அடுத்து அவரின் ரசிகர்கள் ஏராளமானோர்  அவரை சூழ்ந்துள்ளனர். அதே நிகழ்ச்சிக்கு சென்ற Rj ஷா விஜய்யை சந்தித்துள்ளார். 

அவரைப்பார்த்த Rj ஷா, அவரிடம் துப்பாக்கி முனை படத்திற்காக ஆசீர்வாதம் கேட்டுள்ளார். இதற்கு பதில் கூறிய நடிகர் விஜய், ஷா படத்தில் ரொம்ப நல்ல நடித்துள்ளீர்கள் என்று விமர்சனம் வருகிறது, பெரிய ஆளாக வா நண்பா என்று கட்டி அணைத்துள்ளார்.



 

இதனை Rj ஷா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, தளபதி தரிசனம் கிடைத்துவிட்டது என மகிழ்ச்சியாக பதிவு செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vijai talk about RJ sha


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->