அடுத்த சாட்டை ஆரம்பம்.! தயாரான சமுத்திரகனி..!! - Seithipunal
Seithipunal


சமுத்திரகனி நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் ‘சாட்டை’. ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையேயான புரிதலை இப்படத்தில் சிறப்பாக காண்பித்திருந்தார்கள். மேலும் கல்வி கற்பதில் மாணவர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் பற்றியும் இப்படத்தில் கூறியிருந்தார்கள்.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இதற்கு ‘அடுத்த சாட்டை’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதில் சமுத்திரகனி, யுவன், கன்னிகா ரவி, அதுல்யா ரவி உள்ளிட்ட பலர் முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இப்படத்தின் பூஜை நேற்று போடப்பட்டது.

சமுத்திரகனி நடிப்பில் தற்போது ‘நாடோடிகள் 2’ படம் உருவாகி ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதுபோல், அப்பா படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor samuthirakani next movie start


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->