நடிகர் மம்முட்டியுடன் நடிகை சன்னி லியோன் இப்படி ஒரு கவர்ச்சியா?? ஷாக் ஆன ரசிகர்கள்!! - Seithipunal
Seithipunal



இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்துவருபவர் நடிகை சன்னி லியோன். இந்திய வம்சாவளியான இவர்  குடும்பம்  கனடா நாட்டில் வசித்து வந்தனர் பின்பு அங்கிருந்து இந்தியா வந்து, சில இந்தி படங்களில் நடித்தார்.  இதன் பிறகு பல இந்திய மொழிகளிலும் அவர் நடித்துள்ளார்.   

ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சன்னிலியோன். இவர் தற்போது ஹாலிவுட், பாலிவுட் படங்களில் நடத்து வருகிறார். வீரமாதேவி’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கிறார் இதனைத் தொடர்ந்து மலையாளத்திலும் ‘ரங்கீலா’ எனும் படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். இதன் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது.  

சன்னி லியோனுக்கு உலக அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதேபோல் சமீபத்தில் கேரள மாநிலம் கொச்சிக்கு இவர் வந்திருந்த போது இவரைக் காண இவரது ரசிகர்கள் கூட்டம் அலை மோதியதில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், தமிழில் நடிகர் விஷால் நடிக்கும் ‘அயோக்யா’ படத்திலும் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட உள்ளார்.

நடிகை சன்னி லியோன் மலையாளத்தில் பிரபல நடிகர் மம்முட்டியுடன் நடித்திருந்த மதுர ராஜா படம் சமீபத்தில் திரைக்கு வந்து பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வெற்றியினால் மகிழ்ச்சியில் இருக்கும் சன்னி லியோன் மம்முட்டியுடன் கவர்ச்சி உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றியினை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor mamammootty and suny leone


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->