பிரபல பாப் பாடகி ரசிகர்களின் கண்ணில் மண்ணை போட்டுவிட்டார்.! கண்ணீரில் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் புகழ் பெற்ற "பாப் இசை நட்சத்திரம்" ஆக வளம் வருபவர் மைலி சைரஸ் (26). இவர் "தி லாஸ்ட் சாங்" என்ற படத்துக்கான படப்பிடிப்பு தளத்தில் தனது பணியாற்றிக்கொண்டிருந்தார். 

அங்கு நடித்துக்கொண்டு இருந்த ஆஸ்திரேலிய நடிகரான லியாம் ஹெம்ஸ்வொர்த்தை (வயது 28)., என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் முதல் அறிமுகத்திலேயே இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டனர். 

இதன் மூலம் இவர்கள் இருவரும் பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவர்களின் காதலை வளர்த்துக்கொண்டனர். இந்நிலையில்., இவர்கள் இருவருக்கும் கடந்த 2012 ம் வருடம் ஏற்பட்ட கருது வேறுபாட்டின் காரணமாக திருமணத்திற்கு நிச்சியம் செய்யப்பட்டு பின்னர் பிரிந்தனர். 

இந்நிலையில்., கருத்து வேறுபாட்டால் பிரிந்த ஜோடி மீண்டும் 2015 ம் வருடம் இணைந்து பின்னர் மீண்டும் தங்களின் காதலை பலமாக அஸ்திவாரம் போட்டு வளர்க்க தொடங்கினர். 

அதன் படியே தற்போது டென்னிசி மாகாணத்தில் உள்ள பங்களாவில் அவரக்ளுக்கு நெருக்கமானவர்கள் முன்னிலையில் திருமணத்தை முடித்து கொண்டனர்., இந்த திருமண புகைப்படத்தை தற்போது இவரது இணையப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a famous pop singer marriages her lover


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->