பிரபல இயக்குனர் நெஞ்சு வலியால் மரணம்.!! - Seithipunal
Seithipunal


 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் இருக்கும் பிரபல இயக்குனர்களில் ஒருவர் துல்சி ராம்சே. இவருடைய வயது 77 ஆகும் நிலையில்., பல திரைப்படங்களையும்., சின்னத்திரை நாடகங்களையும் இயக்கியுள்ளார். 

இந்நிலையில்., நேற்று அதிகாலையில் உறங்கிக்கொண்டிருந்த இவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக வலியால் அலறித்துடித்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தார்., உடனடியாக அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். 

மருத்துவமனையில் இவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில்., இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவலானது திரைஉலகினருக்கு தெரிவிக்கப்பட்டு., இவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த திரையுலகினர் குவிந்த வண்ணம் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a famous Bollywood director died


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->