இன்றைய 18.06.2018 பெட்ரோல் டீசல் விலை.! - Seithipunal
Seithipunal


எரிபொருட்களின் விலைகளை தினமும் மாற்றும் முறை அறிமுகம் செய்யப்பட்டது முதல் இன்று வரை தினமும் எரிபொருட்களின் விலைகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தினமும் பெட்ரோல், டீசல் விலை ஏறிவந்த நிலையில் இன்று எண்ணெய் நிறுவனங்கள் விலையை குறைத்துள்ளது. 

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யபடாமல், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.24 க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.54 க்கும் விற்பனை செய்யப்படும் என்று எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை இன்று (18.06.2018) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

மேலும் இந்தியாவின் மற்ற மாநிலங்களின் பெட்ரோல் டீசல் விலை பின்வருமாறு:-  

பெட்ரோல் விலை விவரங்கள்:-
 
டெல்லி          : 76.35 
கொல்கத்தா  : 79.02
மும்பை         : 84.18
சென்னை      : 79.24
 
டீசல் விலை விவரங்கள்:-

டெல்லி          : 67.78
கொல்கத்தா  : 70.33
மும்பை          : 72.13
சென்னை       : 71.54


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today Petrol Diesel Rate


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->