இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு! - Seithipunal
Seithipunal


இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைக் காட்டிலும் இன்று குறைந்துள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதன் மீது பல்வேறு வரிகள் போடப்படுவதால் அதன் விலை பல மடங்கு உயர்ந்து கொண்டேவருகிறது. நம்மை சுற்றியுள்ள அண்டை நாடுகளில் கூட குறைவான விலையில் எரிபொருள் விற்பனையாகிறது.

இந்நிலையில் இன்றைய பெட்ரோல் விலை 10 பைசா குறைந்து லிட்டருக்கு ரூ. 79.33 பைசாவாகவும், டீசல் விலை நேற்றைவிட 11 பைசா குறைந்து லிட்டருக்கு ரூ.71.79 பைசாவாகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் நடைமுறையில் உள்ளது.

இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 79.33 பைசாவாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.79 பைசாவாகவும் உள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today petrol and diesel price in change


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->