மீண்டும் உயர்ந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம்...
Today gold price
ஆபரண தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 30 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 6,730 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து ரூ. 53 ஆயிரத்து 840 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ. 96.50 க்கும் ஒரு கிலோ ரூ. 96 ஆயிரத்து 500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.