மீண்டும் குறைந்த தங்கம் விலை! சவரனுக்கு எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


தங்கம் விலை கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்ததால் பொதுமக்கள், ஏழை எளிய மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். 

இந்நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 40 குறைந்து ரூ. 55,080 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ. 6,885 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் கிராமுக்கு ரூ. 90க்கும் ஒரு கிலோ ரூ. 90 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today gold price


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->