மீண்டும் ஆட்டம் காட்ட துவங்கிய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை.! ஏறிய தங்க விலையால்., சிதறி ஓடும் பொதுமக்கள்.!! - Seithipunal
Seithipunal


கடந்த சில வருடங்களாகவே தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.26 ஆயிரத்தை விட அதிகமாக அவ்வப்போது விலையேற்றத்தை கண்டு வருகிறது. அதன்படி., (17/02/19) நேற்று விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கத்தின் விலையானது 24 கேரட் அளவிலான தங்கத்திற்கு ஒரு கிராம் ரூ.3,473 ஆகவும்., ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.27,784 விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில்., இன்று (18/02/19) 24 கேரட் அளவுள்ள 1 கிராம் தங்கத்தின் விலையானது ரூ.3,474 ஆகவும்., 8 கிராமிற்கு ரூ.27,792 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் 22 கேரட் தங்கத்தின் ஒரு கிராம் விலையானது ரூ.3,190 ஆகவும்., ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.25,520 ஆகவும் நேற்று விற்பனை செய்யப்பட்டது.  அந்த வகையில் இன்றைய (18/02/19) 22 கேரட் தங்கத்தின் ஒரு கிராம் விலையானது ரூ.3,191 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 8 கிராமின் விலையானது ரூ.25,528 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்த வரையில் (17/02/19) 1 கிராமுக்கு ரூ.43.40 ஆகவும்., 10 கிராம் வெள்ளியின் விலையானது ரூ.434 ஆகவும்., 100 கிராம் வெள்ளியின் விலையானது ரூ.4340 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய விலையில் இருந்து எந்த விதமான மாற்றமும் பெறாத வெள்ளி விலையானது கிராமுக்கு ரூ.43.40 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today gold and silver price high


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->