இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலையால் பதறவைக்கும் அதிர்ச்சியில் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


கடந்த சில வருடங்களாகவே தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.26 ஆயிரத்தை விட அதிகமாக அவ்வப்போது விலையேற்றத்தை கண்டு வருகிறது. அதன்படி., (07/01/19) நேற்று விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கத்தின் விலையானது 24 கேரட் அளவிலான தங்கத்திற்கு ஒரு கிராம் ரூ.3,190 ஆகவும்., ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.25,520 விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில்., இன்று (08/01/19) 24 கேரட் அளவுள்ள 1 கிராம் தங்கத்தின் விலையானது ரூ.3,181 ஆகவும்., 8 கிராமிற்கு ரூ.25,448 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் 22 கேரட் தங்கத்தின் ஒரு கிராம் விலையானது ரூ.3,044 ஆகவும்., ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.24,352 ஆகவும் நேற்று விற்பனை செய்யப்பட்டது.  அந்த வகையில் இன்றைய (08/01/19) 22 கேரட் தங்கத்தின் ஒரு கிராம் விலையானது ரூ.3,035 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 8 கிராமின் விலையானது ரூ.24,280 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல்., வெள்ளி விலையை கணக்கில் பார்க்கும் போது., (07/01/18) நேற்றைய விலை படி 10 கிராமுக்கு ரூ.411 ஆகவும்., 100 கிராமிற்கு 4110 ஆகவும்., ஒரு கிலோ வெள்ளிக்கு ரூ.41100 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. அந்த வகையில் இன்று., கிராமுக்கு ரூ.23 குறைந்து ரூ.2,963 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

நேற்றைய விலையில் இருந்து கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து 10 கிராம் வெள்ளி ரூ.413 ஆகவும்., 100 கிராம் வெள்ளி ரூ.4130 ஆகவும்., 1 கிலோ வெள்ளியானது ரூ,41,300 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today gold and silver price


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->