மீண்டும் (17/01/19) கிடுகிடுவென உயரும் தங்கம் மற்றும் வெள்ளி விலையால் அதிர்ச்சியில் மக்கள்.!!  - Seithipunal
Seithipunal


கடந்த சில வருடங்களாகவே தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.26 ஆயிரத்தை விட அதிகமாக அவ்வப்போது விலையேற்றத்தை கண்டு வருகிறது. அதன்படி., (16/01/19) நேற்று விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கத்தின் விலையானது 24 கேரட் அளவிலான தங்கத்திற்கு ஒரு கிராம் ரூ.3,220 ஆகவும்., ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.25,760 விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில்., இன்று (17/01/19) 24 கேரட் அளவுள்ள 1 கிராம் தங்கத்தின் விலையானது ரூ.3,240 ஆகவும்., 8 கிராமிற்கு ரூ.25,920 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் 22 கேரட் தங்கத்தின் ஒரு கிராம் விலையானது ரூ.3,077 ஆகவும்., ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.24,616 ஆகவும் நேற்று விற்பனை செய்யப்பட்டது.  அந்த வகையில் இன்றைய (17/01/19) 22 கேரட் தங்கத்தின் ஒரு கிராம் விலையானது ரூ.3,091 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 8 கிராமின் விலையானது ரூ.24,728 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்த வரையில் (16/01/19) நேற்றைய விலை 1 கிராமுக்கு 41.40 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில்., இன்று (17/01/19) கிராமுக்கு ரூ.41.30 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் வெள்ளியின் விலையானது ரூ.413 ஆகவும்., 100 கிராம் வெள்ளியின் விலையானது ரூ.4130 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today 17/01/19 gold and silver price in Chennai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->