வருமான வரி செலுத்த கடைசி நாள் அறிவிப்பு! தவறவிட்டு தவிக்காதீர்கள்! - Seithipunal
Seithipunal


நாட்டின் வருவாய் வருவதில் முக்கிய பங்கு வகிப்பது வருமான வரி செலுத்துவது ஆகும். ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதத்திற்குள் வருமான வரியை அனைவரும் கட்டிவிடுவது வழக்கம். கடந்த வருடங்களில் நாட்கள் நீட்டிப்பு செய்யப்பட்டன. 

income tax office க்கான பட முடிவு

ஆனால் இந்த வருடம் திட்டவட்டமாக  வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய 31ம் தேதி தான் கடைசி நாள் என்று வருமான வரித்துறை  அறிவித்து உள்ளது. இது வருமான வரி செலுத்துபவர்களுக்கு நெருக்கடியை தரும். ஏனெனில் கடந்த வருடங்கள் நாட்கள் நீட்டிக்கப்பட்டது போல இந்த வருடமும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்த்து பலர் இருந்திருப்பார்கள்.

income tax office க்கான பட முடிவு 

 வருமான வரி கணக்குகளை 31ம் தேதிக்கு பிறகு எந்த வகையிலும் தாக்கல் செய்ய முடியாது என்றும் வருமான வரித்துறை அறிவிப்பு செய்துள்ளது, காலம் பொருட்டே கணக்குகளை தாக்கல் செய்து விட்டால்  தேவையற்ற பதட்டமான சூழ்நிலைக்கு செல்வதை தவிர்க்கலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

income tax last day released don't miss it


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->