எச்சரிக்கை!! நாடு முழுவதும் வங்கிகள் முடக்கம்?! அனைத்து சேவைகளும் முடங்கும் அபாயம்?!  - Seithipunal
Seithipunal


மத்திய வங்கி ஊழியர் சங்கங்களான ஐ.என்.டி.யூ.சி, ஏ.ஐ.டி.யூ.சி, எச்.எம்.எஸ்., சி.ஐ.டி.யூ உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் ஊதிய உயர்வு ஒப்பந்தம் மற்றும் தொழிலாளர் விரோத போக்கு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்ய இருக்கிறார்கள்.

இந்த வேலை நிறுத்தம் மத்திய அரசுக்கு எதிராக நடைபெறும். தொழிற்சங்கங்கள் வருகிற ஜனவரி  8, 9 ஆகிய 2 நாட்கள் நாடு முழுதும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. 

இந்நிலையில், இந்த போராட்டத்திற்கு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு இந்தியா மற்றும் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் போன்றவை ஆதரவு அளித்துள்ளது. 

மற்ற சங்கங்களும் இதுகுறித்து யோசனையில் உள்ளதாக தெரிகிறது. எனவே ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தம் நடக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bank strike in india


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->