தொடர்ந்து சரியும் ஆபரணத் தங்கத்தின் விலை.! - Seithipunal
Seithipunal


சென்னையில் சில காலமாக தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று தங்கம். அதிலும் தமிழ்நாடு பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். 

அந்த வகையில் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.26 குறைந்து ரூ.4,715-க்கும், சவரனுக்கு ரூ.208 குறைந்து ரூ.37,720-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதையடுத்து, இன்று சென்னையில் ஒரு கிராமுக்கு 9 ரூபாய் குறைந்து, 4,706 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 72 ரூபாய் குறைந்து 4,706 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

அதேபோல், வெள்ளி கிராம் ஒன்றுக்கு 64 ரூபாயாகவும், கிலோ ஒன்றுக்கு 64000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 11 2022 today gold price


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->