சற்று குறைந்த தங்கம் விலை.! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்.!
01 05 2024 today gold and silvar price
கடந்த ஆண்டு முதல் தங்கத்தின் விலை பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களால் வாங்க முடியாத அளவிற்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.
அதன்படி, இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.920 குறைந்து ரூ.53,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.115 குறைந்து ரூ.6,635-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.86.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
English Summary
01 05 2024 today gold and silvar price